andhra-pradesh ஆந்திர முன்னாள் அமைச்சர் இ.எஸ்.ஐ ஊழல் வழக்கில் கைது நமது நிருபர் ஜூன் 12, 2020 தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அச்சன் நாயுடு, இ.எஸ்.ஐ. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.